மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் மடிந்துவிட்டன என்று நாட்டிலுள்ள பல பிரதான செய்தியேடுகள் தலையங்கங்கள் தீட்டியுள்ளன. ‘இடதுசாரிகள் காலம் முடிந்துவிட்டது’ அல்லது ‘இடதுசாரிகள் கரைந்துகொண்டிருக்கிறார்கள்’ என்று தீர்ப்பும் பகர்ந்திருக்கின்றன.